Popular

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா – Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-06-2024  ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர்- திரேசம்மா அந்தோனிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,Lourdes அவர்களின் அன்புக் கணவரும்,யூலி, யூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யோகன், யெனிற்றா, வசந்தன், ஜீவன், அரசன், மெனிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற அல்போன்ஸ் குணரட்ணம், வின்சன் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகந்தி, மனோ, றினோ, பிரியா, குட்டிமணி, நிலுசினி அகியோரின் பாசமிகு மைத்துனரும்,நதசா, ஜசான், ஜஸ்ரின், சுயன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமாவும்,செறின், ஜெவ்றி, விதுசா, அஸ்வின், நிவிசா, நேத்தன், சாண்டர், ஆர்யன், அல்வின், அலெக்ஸ்சன், அனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *