மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளாவாளையை வாழ்விடமாகவும், நோர்வே Floro, பிரித்தானியா Enfield ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானேந்திரா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற நடராஜா (கேசியர், மூளாய் வைத்தியசாலை), கனகம்மா தம்பதிகளின் இராண்டாவது மருமகனும்,
சாந்தாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன் (நோர்வே), ரஜீவன் (அவுஸ்திரேலியா), டுஷானி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியங்கா, பிரதீபா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதவி, ராகவி, ஜீரன், ஹாசினி, நீக்கீதா, ஐஷ்விதா, அனிஷ்கா, ஆதானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரா (மலேசியா), மகாராணி (இலங்கை), இந்திராணி (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஜெயராணி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசகுமார், வசந்தகுமார் மற்றும் ஜெககுமார் (பிரித்தானியா), கிருபாமலர் (நோர்வே), கோமலர் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்பட
Leave a message for your friend or loved one...