fbpx
Popular

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திரு கோபாலபிள்ளை கதிர்காமநாதன் (KK நாதன் ) அவர்கள் இன்று 12.08.2022 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்
குடும்பத்தினர்

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...