Popular

ஹட்டன் – கினிகத்தேனையை பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி செல்வராஜ் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி – அறியனாச்சி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் – நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,ரேணுகா அவர்களின் அன்பு கணவரும்,சர்விகாவின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 8.00 am
  • Location of Remains: Mullaipila, Karainagar, Jaffna
  • Funeral Location: Karainagar Ashram Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *