யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ermont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணசீலன் பரஞ்சோதி அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,சுகர்ணன் (சுமன்) அவர்களின் அன்புத் தந்தையும்,சர்மிலா அவர்களின் அன்பு மாமனாரும்,கிருஷ்சான், அர்ச்சனா, பிரசான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்னம், மங்கையர்க்கரசி, சிவசுப்பிரமணியம், கந்தசாமி, மனோன்மணி தேவி, ராசு மற்றும் குணேஸ்வரராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சண்முகலிங்கம், இராமநாதன், கனகரட்ணம், சிவபாக்கியம், பத்மாவதி, பரமேஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி (இலங்கை), பாலசுந்தரம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,திலகதாஸ், கௌரி அவர்களின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 7, 2025
- Time of Funeral: 07-01-2025 from 9:30 - 10:00 AM,
- Time the Cortege Leaves: 07-01-2025 from 11:00am to 12:30pm
- Location of Remains: Hospital Simone Veil (Chambre mortuaire) (14 Rue de Saint-Prix, 95600 Eaubonne, France)
- Funeral Location: Crématorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)
Leave a message for your friend or loved one...