யாழ் கரவெட்டி மத்தி பெரியதோட்டததைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணசிங்கம் சரோஜினிதேவி (தேவி) அவர்கள் 18-01-2024ம் திகதி வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் எழுதுமட்டுவாள் வே.சங்கரப்பிள்ளை கரவெட்டி மத்தி செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
காலஞ்சென்ற வே.குணசிங்கம் (ஓய்வுபெற்ற விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தன் (அவுஸ்ரேலியா), பேராசியர் மிகுந்தன் (பேராசிரியர் சிரேஸ்ட விவசாய உயிரியல்), துஷ்யந்தன் (அவுஸ்ரேலியா), சுகந்தன் (கனடா) மற்றும் குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதா, துஷ்யந்தி (விவசாய பொறியியல் பேராசிரியர்), கவிதா, மஞ்சுளா, ஆ.ரகுநாதன் (யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், தச்சந்தோப்பு விநாயகர்ஆலய தலைவர்,தமிழ் ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமயாரும் ஆவார்.
சிந்துஜா, ஷேகன், சோபனா, கிஷாந், வைத்தியர் மிதுறிகா, திவாகரன் (பொறியியலாளர்), துமிலன், மாதங்கி, வக்ஷலன் (மருத்துவபீடம் கொழும்பு பல்கலைக்கழகம்), விதுஷா, கீரன், வித்தகி கௌதம்,லஷானி, மிதுஷா,அகரன் ஆகியோரின் பேர்த்தியும்,
எல்றோய் ஷேகனின் பூட்டியும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 21, 2024
- Time of Funeral: 21st January 2024 at 3:00pm
- Location of Remains: Veepathar Temple, Jaffna
- Funeral Location: Sonappu Hindu Cemetery for cremation.
Leave a message for your friend or loved one...