இந்தியா – திருச்சி பெரமங்கலத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி ரெட்டியார் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மொளகம்மாள் அவர்களின் அன்பு கணவரும்,பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், திலோத்தம்மாள் மற்றும் யோகராஜா, செல்வராணி, கேசவன் ரெட்டியார், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு தந்தையும், காலஞ்சென்ற சரஸ்வதி, கணேஷ், ஜெயாணி, செல்வராஜ், சந்திரகலா, அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தினேஷ்குமார், ஸ்ரீ வெங்கடேசா, பிரியதர்ஷினி, சுரேஷ், கீர்த்தனா, சஜீகாந், சஞ்சீவ்காந்த், அனிதா, சுரேன்காந்த், சந்திரகாந்த், லுகீர்தனா, சுபலக்க்ஷிகா, நிவாஹினி, சஹஸ்வின், கவிலயா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,கவின்ராஜ், நிருஷன், ஹைனிகா, ஸ்ருதிகா, சாஹித்யா, கயன்தேவ், ஹார்திக் தேவ், தானியா ஹர்சி, பிரவினேஷ், சன்விகா, வேதேஷ், ஹஸ்வின் ஆகியோரின் பாசமிகு கொள்ளு பாட்டனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2025
- Time of Funeral: 25-05-2025 at 10:00 AM
- Location of Remains: No-65, Mark Road, Periyamulla, Negombo
- Funeral Location: Thiruvudal Negombo General Cemetery.
