யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட கரிதாஸ் நடராசா அவர்கள் 17-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, சிவபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா (சோதிமலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கரிஷா, சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, இந்திராணி (மலர்), ஏகாம்பரநாதன், கதிர்காமதாசன், சாரதாமணி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜமலர், நவமலர், காலஞ்சென்ற தேவமலர், ராதாமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவணேசன், கெளரி, விஜிதா, வினேஷ், விதுஷா, வினோத், விவேக் ஆகியோரின் அன்பு மாமாவும்,
திவாகர், தினேஷ், திவிதன், தீபிகா, ரமேஷ், சுரேகா, சுரேன், றஜன்குமார், சிவாஜினி, மயூரன், அபி, செந்தூரன், அஜந்தன், றதீபன், சாருமதி, சுபாஷ், திவ்வியா, சரண்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மனைவி,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 27, 2023
- Time of Funeral: 27 Jun 2023 2:00 PM
- Location of Remains: Neuer Friedhof Offenbach Mühlheimer Str. 425, 63075 Offenbach am Main, Germany
Leave a message for your friend or loved one...