Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் மில்பாகை (Melbourme, Millpark) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஹெட்டர் (ரோய்) இராஜசிங்கம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற Francis Gunasingham – Rosenmalar Gunasingham ஆகியோரின் பாசமிகு மகனும்,Savarimuthu Xavier (Canada) – Mary Reta Xavier ஆகியோரின் அன்பு மருமகனும்,Venita Rajasingham அவர்களின் பாசமிகு கணவரும்,Joell, Diluksha ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Victor St George (Joy), Mercy Karunakaran, Walter St George (Wiji) பாசமிகு சகோதரனும், James Karunakaran, Inthumathy St George, Judith Wijeyasingham, DunstonXavier, Jahn Xavier, Gowry Xavier, Shyama Brendon  அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2025
  • Time of Funeral: 10-05-2025 from 10:00 am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 10-05-2025 at 12:00 noon
  • Location of Remains: St.Damian's Church, 5 Settlement Road Bundoora, followed by mass
  • Funeral Location: Northern Memorial Park Fawkner Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *