கொழும்பைச் சேர்ந்த திரு. ஹேமானந்த அரியநாயகம் அவர்கள் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற க.அரியநாயகம் (Range Forest Officer) – சந்திரமலர் (Retd Post Mistress, Retd Receptionisy Micd (Madiwela) தம்பதியினரின் அன்பு மகனும், அன்ரனிப்பிள்ளை – காலஞ்சென்ற அம்பிகா தம்பதியினரின் மருமகனும்,அனுஷா (ஆசிரியை – சென் கிளாயர்ச் கல்லூரி, கொழும்பு -06) அவர்களின் அன்புக் கணவரும்,ஷியானந்த் (ஐக்கிய இராச்சியம்), உஷானா (கனடா), காலஞ்சென்ற ரூபானந்த் ஆகியோரின் சகோதரனும்,குறிஞ்சி (ஐக்கிய இராச்சியம்), கிறிஸ்ரி (கனடா) ஆகியோரின் மச்சானும்,ஹெஸ்ரோன், ஹரேஷ், ஹரல்ட் (கனடா) ஆகியோரின் மாமாவும்,ஜெனாலி (ஐக்கிய இராச்சியம்) அன்பு பெரியப்பாவும்,Dr. பிரதீஷ் (அவுஸ்திரேலியா), பிரகாஷ் (சவூதி), தனுஷா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அத்தானும்,வத்சலா (அவுஸ்திரேலியா), ரவிக்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனனும்,ஹனா, ஈத்தன், செத் சாமுவேல், ஐசக் ஜெரமாயா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 29, 2025
- Time of Funeral: 28-06-2025 from 8.30 am to 5.00 pm and on Sunday, 29-06-2025 from 8.30 am to 3.30 pm
- Time the Cortege Leaves: 29-06-2025 at 3.30 pm
- Location of Remains: A.F. Raymond Funeral Home, Borella.
- Funeral Location: Christian section of the Borella General Cemetery
