Popular

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளமுருகதாஸ் நவரட்ணம் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – பரமேஸ்வரி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (பிரபல ஆயுள்வேத வைத்தியர்) – சின்னம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற தெய்வேந்திரத்தின் சகோதரரும்,சாரதாதேவி (லில்லி) அவர்களின் அன்புக் கணவரும்,பூரணி (நோர்வே), ஜனனி (கனடா), உமாசுதன் (அமெரிக்கா), ஜனார்த்தனன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சசீதரன், உமாபுத்திரன், தேன்மொழி, நிருஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கஸ்விதன், லக்ஸலன், சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா, சரண், சுவாகன், சிறீகன் ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *