Popular

யாழ் பருத்தித்துறை 4ஆம் குருக்குதெரு அந்தோனியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இமானுவேல் அன்ரனி நேசராசா (நேசன்) அவர்கள் 27-08-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.யாழ் பருத்தித்துறை 4ஆம் குருக்குதெரு, அந்தோனியார் கோவிலடியை சேர்ந்த காலஞ்சென்ற இம்மானுவேல், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,றீட்டா ரதி அவர்களின் அன்புக் கணவரும்,நிஷா, நிஷாந்தன், நிரோஜன், நிரோஜா, ஜிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரொபின்சன், ஜெசில்டா, அனிதா, ரெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரஞ்சன்(கனடா), தேவன்(கனடா), சகிலா, நிகிலா,  அனுலா, ஆனந்தன், ஐஎஸ்டின், காலஞ்சென்றவரான நிலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஜெயா, வசந்தகுமார், செல்வி, வசந்த், நர்மதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *