fbpx
Popular

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இன்பநாதன் துஷ்யந்தன் ( துஷி)அவர்கள் கனடாவில் இன்று 22/06/22 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா ( வல்வெட்டி) மற்றும் கனகசபை மகேஷ்வரி (ஆவரங்கால் ) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
இன்பநாதன் ( செல்வம்) கமலேஸ்வரி ( வவா) தம்பதியரின் பாசமிகு இளைய மகனும்,
 
பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதியரின் அன்பு இளைய மருமகனும்,
 
கார்த்திகாஜினி ( கார்த்தி) யின் அன்புக்கணவரும்,
 
ஆரியன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சுதர்சன் ( சுஜன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
 
தயாபரன் (தயா), உதயானந்தன்( உதயன் ), மோகனதாஸ் (மோகன்), சிவரூபன் ( சிவம்)
ரஞ்சிதமலர் ( கிளி) ,யசோதா மற்றும் காலஞ்சென்ற நந்தன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 
பாஸ்கரன்( பாஷி), மதி , டாழினி ( டாழி) சுந்தரரூபன் ( கண்ணன் ) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
 
தமிழினி, ஜோதினி, திவேஷ், திவேகா, தினுஷ், நிதுஜா, மோகனசாந், ஜெசி, திசாந், அபிஷ்னா,
சஜினா, சஷ்வின், சியாந், சஷ்விஹா, டவிஷன், தினோஷ் ஆகியோரின் மைத்துனரும்,
 
சஜித் , தேன

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...