Popular

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரநாதன் மனுபகன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பார்வதித்தாய்-காலஞ்சென்ற இந்திரநாதன் (“M”3 Traders & Travels) அவர்களின் அன்பு மகனும், மிதிலா (கனடா), மிருதுளா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,அன்ரூஸ் ஜெகதீஷ்ராஜ், பேர்ட்டி நீமன் ஆகியோரின் மைத்துனரும்,அஷ்மிதா, ஆஷ்ரன், மித்தேஷ், மித்ரா ஆகியோரின் ஆரூயிர் மாமனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு், மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 27, 2024
  • Time of Funeral: 27-06-2024 from 8.30 am
  • Time the Cortege Leaves: 27-06-2024 at 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *