Popular

யாழ் புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 06-11-2025ம் திகதி வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பரிமளம் தம்பதியினரின் மூத்த அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தரை, கனகம்மா, இராசாத்தியம்மா மற்றும் இரத்தினம், தர்மலிங்கம் (ஐயாண்ணை), இராசதுரை, குணசிங்கம், இராணியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நாகநாதன், தயாநாதன், செந்நில்நாதன், சுகுணா,ரவீந்திரன் மற்றும் சரோஜாதேவி, கமலநாதன், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சாந்தி, பற்குணசிங்கம், மோகனா, பத்மலீலா, மதிச்சந்திரன், காலஞ்சென்ற குகப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 10.00 AM
  • Location of Remains: Puttur West,
  • Funeral Location: Thiruvudal Puttur Andhiranai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *