யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், தோப்பு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை சண்முகம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...