fbpx
Popular

யாழ் புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஐயாத்துரை சந்திரதேவன் அவர்கள் இன்று 04-07-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,செல்வஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாத் அவர்களின் பாசமிகு தந்தையும்,நிவேதிகா அவர்களின் அன்பு மாமனாரும்,இராமசாமி, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரஸ்வதி, இராசராணி, தர்மதுரை,சரோஜினிதேவி ஆகியோரின்  சகோதரனும் ஆவார்.அன்னாரின்  இறுதிக்கிரியைகள் இன்று 05-07-2024ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 1:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கரியைகளுக்காக விலஙகன் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2024
  • Time of Funeral: 05-07-2024 at 1:00 AM
  • Location of Remains: Punnalaikkatuvan South, Jaffna,
  • Funeral Location: Vilangan Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...