fbpx
Popular

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அரியாலை புறூடி முன் ஒழுங்கை, தெஹிவளை Frazer Avenue, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை தேவராஜா 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, செங்கமலம் தம்பதிகளின் ஆசைப் புதல்வனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நேசமலர்(இளைப்பாறிய சிரேஷ்ட தாதிய உத்தியோகஸ்தர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பீஷ்மன், அரவிந்தன், கொளரிபாகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாஜினி, நீலகி, பாலமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தேஜஸ்வினி, அநீந்தகி, றுக்‌ஷினி, நேசாத்மிகா, அவிநிகன், பாலாத்மிகன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவராஜா மற்றும் செல்வாரணி, கமலராணி, நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, குணரட்ணராஜா, ஜமுனாராணி, நித்தியானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரதா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
கணேசதாசன், கமலாம்பிகை, காலஞ்சென்ற அன்னலடசுமி மற்றும் மங்களராஜேஸ்வரி, ராஜேந்த்திரன், அருமத்துரை, சசிலாதேவி, சாரதாம்பிகை, குகானந்தி, சக்திதாசன், உருத்திராதேவி, ராஜேஸ்வர

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...