Popular

யாழ். ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அழகதுரை அவர்கள் 18-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – சிவகொழுந்து தம்பதியினரின்  அன்பு மகனும்,சீவரட்ணம் – இராசம்மா தம்பதியினரின்  பாசமிகு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின்  அன்பு கணவரும், அனுஷா, அனுசியா, அனுஷாந்தன், அஜந்தன், அஜீவன், அஜீதா ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,ஜெகதீஸ், காலஞ்சென்ற மயூரன், தர்சினி, அபிராமி, தாயானி, சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெசிந்தா, அபிஷனா, மானுயா, அக்ஷயன், மயூரன், மகிழவன், யாதிரா  ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.  

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *