fbpx
Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெய்சன் ஜெயரத்தினம் அவர்கள் 14-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயரத்தினம், நாகம்மா(சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான டேவிட் நாகநாதன் மேரி யூஜின் ஜெயராணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெனென்சியா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா(ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மார்வின், பிரியானா(மாணவி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயகௌரி(கனடா), ஜெயசோதி(சுவிஸ்), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சந்திரராஜா(சுவிஸ்), தமிழரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 24 Apr 2022 4:00 PM –

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...