Popular

இலங்கை அச்சுவேலி மடத்தடியைப்பிறப்பிடமாகவும் டென்மார்க் சுண்டபோவை(Denmark Soenderborg) வதிவிடமாகவும் கொண்ட திரு வடிவேலு ஜெயகுமார் அவர்கள் 01/11/2022 அன்று காலமாகிவிட்டார்.
இவர் வடிவேலு சிவக்கொழுந்து தம்பதியினரின் கனிஸ்ட புதல்வனும்
 
(காலம்சென்ற) கந்தையா அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்
திருமதி. சுபாங்கினியின் பாசமிகு கணவரும்
பிள்ளைகள்வாழ்வில் அன்பும் அக்கறையும் கொண்ட இவர் சயின் தமிரா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்
காலம்சென்ற ஜெயானந்தன், வனேஸ்வரி (இலங்கை), சறோஜா (இலங்கை),  சந்திரா (டேன்ன்மார்க்), யோகராணி (ஜெர்மனி), புஸ்பா (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரனும்
சாந்தி, காலம்சென்ற சதாசிவம்,  காலம்சென்ற கணபதிப்பிள்ளை, செல்வராஜா(டேன்மார்க்), முத்துலிங்கம்(ஜெர்மனி),  ஜீவகருணா பாஸ்கரன்(கனடா), றஞ்ஜினி விஜி(இலங்கை), ரவிகரன் றேவதி(இலங்கை), றாஜிகரன் சமுத்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
சமீற, றசான்ஜன ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அனுசியா சந்திரன் (சுவீஸ்) சுபர்னா மனோகரன் (கனடா), சஞ்சீவ் (ஜெர்மனி), பிரியந்தி மனோகர் (கனடா), லோஜனா ஜனார்த்தனன் (கனடா), றொபேக்கா சிறிகுமரன் (சு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09/11/2022 at 10:00 AM
  • Funeral Location: AABENRAA KIRKEGAADS KAPELGAMMELDAM6200A, ABERNA.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...