Popular

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பூர்வீகமாகவும், Zambia, Lusaka வை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயந்தன் இலகுப்பிள்ளை அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், இலகுப்பிள்ளை – பிரேமா தம்பதியினரின் மூத்த மகனும், கிரிதரன் – சுலோச்சனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,உமையாள் அவர்களின் அன்புக் கணவரும்,எலோரா, ஆண்டாள், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாளனின் பாசமிகு அண்ணனும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 28, 2025
  • Time of Funeral: July 27, 2025 from 5:00 PM - 9:00 PM and July 28, 2025 from 1:00 PM - 2:30 PM
  • Time the Cortege Leaves: July 28, 2025 at 5:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home and Cremation Centre (8911 Woodbine Avenue, Markham),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, ON)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *