Popular

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல-118, வாசல வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரஞ்சிற் வைத்திலிங்கம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் வைத்திலிங்கம் – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், சந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவாந்தன் (Relationship Manager – NDB Bank), அபர்ணா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மயூரன் (கனடா), சஞ்ஜிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஜாந்தின் தாத்தாவும்,ரவிரஞ்சிற், சுசித்தரா, சுகுந்தா, சுமேதா ஆகியோரின் சகோதரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 24, 2025
  • Time of Funeral: 23-12-2025 from 4.00 pm, 24-12-2025 at 3.00 pm
  • Time the Cortege Leaves: 24-12-2025 at 5.00 pm (cremation)
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borala Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *