யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு, ராஜ வீதியை வசிப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரட்ணம் ஜெயதேவன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம் -றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பாலாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,உருத்திரன் (பிரான்ஸ்), சுபேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கீதா (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,ஜெயமணி, ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 1, 2025
- Time of Funeral: 23-03-2025 and 30-03-2025, from 3.00 - 4.00 pm, 01-04-2025, from 8.45 - 11.15 am
- Time the Cortege Leaves: 01-04-2025, at 12:30pm
- Location of Remains: Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),
- Funeral Location: Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France),
Leave a message for your friend or loved one...