Popular

யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமகாவும் சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஜெயஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் 04-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் நல்ல்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தஞானம் மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும், ஞானசுஜேதா அவர்களின் பாசமிகு கணவரும், ஜெசீதா, ஸ்ரீராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயகுமரபதி, காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் ஜெயகாந்தன், ஜெயசந்திரன், ஜெயரூபன், ஜெயக்குமார், ஜெய இந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஞானதீபன்,ஞானபிரபா, பொன்மணிதேவி, காலஞ்சென்ற யோகிராஜ், மற்றும் சுபத்திரா, சிவபாக்கியம், பவானி, வனஜா, ராஜலோஜினி,தீபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவராசா அவர்களின் அன்புச் சகலனும், பிரியதர்ஷினி, கௌரிசங்கர், திருச்செந்தூரன், அமிர்தா, அமிர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2024
  • Time of Funeral: 09-06-2024 from 9:00 am to 10:00 am and from 10:00 am to 11:00 am
  • Time the Cortege Leaves: 9th June 2024 at 11:45am
  • Location of Remains: Magnolla Chapel, Macquarie Park Cemetery
  • Funeral Location: Crematorium (Corner of Delhi Road & Plassey Road) North Ryde NSW 2113

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...