fbpx

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயதேவன் முருகேசு அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு-தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,சிவகுமாரன்-ராஜகெளரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜானகி அவர்களின் பாசமிகு கணவரும்,அரவிந்த், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,ஜெயராசா, ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி, யோகினி, சறோஜினி, பிறேமா, வாசவன், பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரஞ்சினி, சுமதி, ராசதுரை, செல்வகுமார் (இந்திரன்), குகராஜன் (மணிவண்ணன் Thai One Restaurant), பாபு, சத்தியசீலன், தர்சிகா, சுமன்யா, ஜெகன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற கந்தையா-மாசிலா, செல்லத்துரை-காலஞ்சென்ற சின்னத்துரை, நமசிவாயம்- காலஞ்சென்ற லட்சுமி, தம்பிஐயா-பரமேஸ்வரி (கனடா), சின்னத்தம்பி- சிவக்கொழுந்து (சுவிஸ்), காலஞ்சென்ற மதியாபரணம்-மங்களேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 20, 2024
  • Time of Funeral: 19-10-2024 from 5:00-9:00 PM and Sunday 20-10-2024 from 7:00-8:00 AM
  • Time the Cortege Leaves: 20-10-2024 at 10:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...