Popular

கண்டியைச் சேர்ந்த திரு. ஜோன் பாஸ்கரன் அவர்கள் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஜோசப் ஜோன் – கனகரத்தினம் தேவிகாராணி தம்பதியினரின் அன்பு மகனும்,ரதி அவர்களின் அன்புக் கணவரும்,ரதீஷ், ரதிகா, ரனிஷ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சமந்தா, சரிந்து ஆகியோரின் மாமனாரும்,ராதிகாவின் ஆசைத் தாத்தாவும்,ஜெயராஜ், விக்டர், ரூபி ஆகியோரின் சகோரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 – 12:00 மணி வரை நுவர மலர்ச்சாலையிலும், நண்பகல் 12:30 – 2:00 மணி வரை கண்டி மாநகரசபையிலும், பிற்பகல் 2:30 – 3:45 மணி வரை கண்டி கிறிஸ்தவ தேவாலயத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் இறுதிச்சடங்குகள் கண்டி மஹியாவ பொது மயானத்தில் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *