யாழ்ப்பாணம் இல- 315 பாங்சால் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோசேப் தர்மரட்ணம் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் ஞானப்பிரகாசம் – மேரி அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தர்மரட்ணம் மாக்றேற்றின் அன்புக் கணவரும்,சௌமியாவின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான அகஸ்ரின், அருளானந்தம், விக்ரர், சிறில் மற்றும் பேனாட் (பிரான்ஸ்), பற்றிக் (இலண்டன்), செல்வம் (யாழ்ப்பாணம்), நவரட்ணம் (ஜேர்மனி), மரியநாயகம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான அற்புதம், திரேசம்மா, இந்திரா மற்றும் லில்லி, தோமினிக்கா, கத்தரீன், எனஸ்ரீன், தர்மலோஜினி, கத்தலீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 18, 2025
- Time of Funeral: 18-03-2025 at 3.00 pm
- Location of Remains: No. 315, Bangsal Road, Jaffna, and a condolence mass will be offered at the St. Mary's Cathedral
- Funeral Location: St. Konchenji Mata Cemetery.
