Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தை, 32வது  லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் கருணாரட்ண அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் (இளையகுட்டி) – மேரி பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருள்ஜோதி (ஓய்வுபெற்ற Nuffield பாடசாலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற விஜயரதி பரமநாதன் அவர்களின் அன்புச் சகோதரனும்,நிரோஜினி (Managing Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd அவர்களின் அன்புத் தந்தையும்,சுபக்ஷன் (Director- Primes Joyce Global (pvt) ltd & Canadian Immigration Consultantcy (pvt) ltd அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 4, 2025
  • Time of Funeral: 02-06-2025 from 12:00 noon to 8:00 pm, 03-06-2025 morning from 8:00 AM onwards
  • Time the Cortege Leaves: 04-06-2025 at 3:00 PM
  • Location of Remains: 2/6 - (No. 18, 32nd Road, Wellawatte) 3/6-Pariyokappu Temple (Muthirai Santhi) Hall of the Jaffna Church
  • Funeral Location: church cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *