fbpx

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”டொரிங்டன், கொழும்பு -07 சேர்ந்த திரு. ஜோசப் ஸ்டிபன் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னாரின் புகழ் உடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் ஜாவத்தை டொரிங்டன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...