கொழும்பு. ஜெம்பட்டா வீதியை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோ வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிராஜா (மாஸ்டர்) கந்தசாமி அவர்கள் 18-12-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணாம்பரம் மொறாயஸ்-புளோரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜாவின் அன்புக் கணவரும்,
மிலன், கெவின், ரொஸ்டினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாந்தினி, டஃபானி, வலன்ட்டஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நோவா சிவமின் அன்புத் தாத்தாவும்,
மல்லிகா மத்தியூஸ், ஜெயசீலன், சுகிர்தம் மரியசீலன், நிர்மலா கருணானந்தராஜா, நவநீதம் ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-12-2023 இன்று வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிமுதல் 9.00 மணி வரை, 23-12-2023 நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre – 384 Finely Ave, Ajax இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு Pine Ridge Memorial Gardens – 1757 Church St., N, Ajax இல் நண்பகல் 12.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 23, 2023
- Time of Funeral: 22-12-2023 from 5.00 pm to 9.00 pm, 23-12-2023 from 8.00 am to 9.30 am
- Time the Cortege Leaves: 23rd December 2023 at 12:00 noon
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center - 384 Finely Ave, Ajax
- Funeral Location: Pine Ridge Memorial Gardens - 1757 Church. St., N, Ajax
Leave a message for your friend or loved one...