நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. மகேஸ்வரன் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தப்பளை கூத்த பெருமாள் தேவர் (சோக்கு அண்ணன்) – காலஞ்சென்ற இந்ராணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற துரைசாமி – பஞ்சவர்ணம் தம்பதியினரின் மருமகனும்,நிர்மலா அவர்களின் அன்பு கணவரும்,கிஷானின் அன்புத் தந்தையும்,சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா), பிரதீபன் (இத்தாலி) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற வேலாயுதம் தேவர் – மெய்யாத்தாள், காலஞ்சென்ற மெய்யப்பன் தேவர் – மீனாட்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...