Popular

இல-245/2/3, எண்டேரமுல்ல, வத்தளையை வசிப்பிடமாக கொண்ட திரு. கருணாகரன் முருகதாஸ் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், கருணாகரன் – அம்பிகா தம்பதியினரின் புதல்வரும்,லோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,சஞ்ஜேய், டேவிட் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் இருந்து, வத்தளை கெரவலப்பிட்டி மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:சஞ்ஜேய் +94 72 395 2895 / +94 76 600 6863

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 3, 2024
  • Time of Funeral: 3rd May 2024 at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Keralawalapitiya, Wattala Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *