யாழ் விடத்தல்பளையை பிறப்பிடமாகவும், Zambia, South Africa ஆகிய நாடுகளை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவரும், கணக்காளருமான திரு. K. S. வேலுப்பிள்ளை அவர்கள் 10-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று தமது 95வது அகவையில் கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார் முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியை (மகாஜனக் கல்லூரிச் இயக்கத்தின் குருளையர் பிரிவுப் பொறுப்பாளர்) திருமதி. G. Y. வேலுப்பள்ளை (Patron Mahajana College Old Student’s Association- Canada) அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
கனடாவில் வசிக்கும் ஐந்து மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்நாளை கொண்டாடும் அஞ்சலி நிகழ்வுகள் 10-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று Toronto வில் குடும்பநிகழ்வாக அன்னாரின் எட்டு பாசமிகு பேரப்பிள்ளைகள் சகிதம் நடை பெற்றது.
மகாஜனக் கல்லூரியின் வெற்றி பெற்ற பல ஆங்கில நாடகங்களை நெறிப்படுத்துவதில் திருமதி. G. Y. வேலுப்பிள்ளையுடன் தோளாக இருந்து உதவி செய்ததுடன், Shakespeare இன் படைப்புகளை எளிமையான ஆங்க
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...