New

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா விஸ்வலிங்கம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னக்குட்டி தம்பதியினரின் மகனும்,கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,புஸ்மலர் அவர்களின் அன்புக்கணவரும்,ரமணிதரன், வசந்தி, ஜெகதீஸ்வரன், விஜயந்தி, பகீரதன், பாலராஜன், பிரபாகரன், தமயந்தி, சுபாஷினி, சியாமினி, ரோகிணிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தி, விஜயரட்ணம், ஜெயகலா, தம்பிராசா, சுஜீத்தா, கலாரஞ்சனி, சுஜாதா, மனோகரன், பிரபு, தயாநந்தன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், இராசதுரை, நாகம்மா, தெய்வானைப்பிள்ளை, இரத்தினம், அன்னபூரணம், ஆறுமுகதாசன் மற்றும் சின்னத்தம்பி (சோமு), சிவசுப்பிரமணியம் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இராணிமலர், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சாரம், இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...