இந்தியா சித்தகூரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண. அண. முத்தப்பன் செட்டியார் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மணிமேகலை ஆச்சியின் அன்புக் கணவரும்,
முருகப்பன் செட்டியார், அண்ணாமலை செட்டியார், முத்துராமன் செட்டியார், கண்ணன் செட்டியார், மீனாம்பிகை ஆச்சி ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
பரமேஸ்வரி ஆச்சி, அமுதா ஆச்சி, உமா ஆச்சி, முத்து கணேசன் செட்டியார் ஆகியோரின் மாமனாரும்,
லெட்சுமி, சங்கர், பத்மா, முத்தப்பன் (தயாளன்), சஹானா, நல்லாயி (மிதுனா), மணிமேகலை, கண்ணப்பன், கபிலன், சுதி, வசந்தாமணி, கல்கி சந்தோஷி, ஜெயபாலன் ஆகியோரின் தாத்தாவும்,
தமன்னா, முத்தையா, சர்வில் அதிய தேவ்மாறன், தளிர் ஆகியோரின் பாட்டானாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31-01-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிளயவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்பட
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 31, 2024
- Time of Funeral: 31st January 2024 at 2:30pm
- Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Hindu Cemetery
