Popular

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகலிங்கம் கந்தையா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இராசா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரோஜினி தேவி (தேவி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணவேணி (கனடா), கஜன் (அவுஸ்திரேலியா), நந்தகோபன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மோகன் (கனடா), அமலா (அவுஸ்திரேலியா), தன்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வைஷ்ணவி, பைரவி, ஹம்சவி, அபிரா, அனிகா, காரியன், நகேதா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், பரமேஸ்வரி, பரமலிங்கம், இராசலிங்கம், சின்னத்துரை மற்றும் செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இராசகுலசிங்கம், கமலாதேவி, ஜெயவீரசிங்கம், பரராஜசிங்கம், சாந்தாதேவி, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 6, 2025
  • Time of Funeral: 05-07-2025 from 2:30 pm to 6:30 pm and on Sunday, 06-07-2025 from 5:30 am to 6:30 am
  • Time the Cortege Leaves: 06-07-2025 at 6:30 am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *