fbpx

யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும்,  மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் குலநாயகம் அவர்கள் 07-12-2024  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கனகரத்தினம்-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சபநாயகம், சாரதா ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...