fbpx
Popular

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தையா சிவஞானம்(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி (ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளா (Vancouver- கனடா), கணன் (London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணன் (Vancouver-கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம் மற்றும் பாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, சோதிப்பிள்ளை, கனகம்மா, நாகலிங்கம், இளையதம்பி, நடராசா, சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், காசிலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, ஆனந்தலிங்கம் காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம், இந்திராதேவி, கிருஷ்ணலிங்கம், சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான நீலவே

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...