யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும்,நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை நவரத்தினம் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நந்தினி (நீர்வேலி), கிருஷ்ணகுமரன் (அவுஸ்ரேலியா), ஜெயகிருஸ்ணன் (காப்பாளர் – இலங்கை போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு), சன்சயின் (வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறு்பினர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நடேசரூபன் (காரைநகர்), மதுரா (முல்லைத்தீவு), சுமித்திரா (அச்செழு), சுஜீவா (முள்ளியவளை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சஹனா, ஜெய்சனா, கித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 30, 2025
- Time of Funeral: 30-03-2025 at 10:00 AM
- Location of Remains: Neerveli Madhya
- Funeral Location: Pukazhutal Neerveli Siyakkadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...