யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவநாதன் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, செங்கமலர்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவமேகன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தராணி(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தராணி(வேவி), தில்லைநாயகி(குஞ்சு- இலங்கை), ஆனந்தராஜா(கனடா), யோகராணி(இலங்கை ), லில்லிமாலா(இலங்கை ), அருளானந்தம்(இலங்கை), சிவயோகம்(இலங்கை), தயானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோன்மணி(கனடா), தம்பிராசா(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), அன்ரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், செல்வரத்தினம், ஜெயசேன, வேலும்மயிலும் ஆகியோரின் மைத்துனரும்,
சத்தியதாசன்(பிரான்ஸ்), சிவசக்தி(சுவிஸ்), புஷ்பகாந்தா(சரவணை), உமாகாந்தா(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), லிங்கேஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரி(Scotland), விக்னேஸ்வரி(கொழும்பு), மணிவண்ணன்(ந
Leave a message for your friend or loved one...