Popular

யாழ். காரைநகர்  பெரியமணலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சுப்பிரமணியம் அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை – தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை (அடைவுகடை மாப்பாணவூரி நெடுங்காடு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சசி அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,காலஞ்சென்ற செல்வநாயகம், சிவபாக்கியம், சரஸ்வதி, நடராஜா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *