யாழ். இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபாபதி சிவகுமார் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபாபதி தம்பதியினரின் மகனும்,தணிகாசலம் (ஆசிரியர்), பாலசுப்பிரமணியம் (மணியம் – ஜேர்மனி), விக்கினேஸ், மகேந்திரராஜா, சிவபுரன், யோகேஸ்வரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற ராசாத்தி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது ஏழாலை வடக்கு இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 27, 2025
- Location of Remains: Seventh Avenue North House
Leave a message for your friend or loved one...