கோடடைக்கல்லாறு,மட்டக்களப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் 26-08-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்
அன்னார் கணபதிப்பிள்ளை வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும்,
கந்தப்பர் தெய்வானை அவர்களின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராணி, ஜெயந்திரா, சிறிதரன், இந்திரா, கதாகரன், சந்திரா, சுதாமதி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானந்தராசா, கோவிந்தராசா, கதிரமலை, சிறிநகுலன், கமலநாதன், சிவதேவி, கலைவாணி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற தேவராசா, தேவராணி, செல்வராணி,யோகராணி, காலஞ்சென்றதிருச்செல்வராசா, திருக்கமலாஜினி, நவமணி ஆகியோரின் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற செல்லத்தங்கம், அமராவதி ஆகியோரின் சகோதரனும்,
யோகராசா, பாக்கியராசா, மகேஸ்வரி, லட்சுமி, பேரின்பராசா, காலஞ்சென்ற செல்வராசா,
செல்வராணி,அருட்பிரகாசம்,ஸ்ரெல்லா,மேரித்தெரேஸ்,சிங்கராஜர்,காலஞ்சென்ற அன்ரனி,உதயமேரி ஆகியோரின் மாமனாரும்,
அருளம்மா,காலஞ்சென்ற கனகம்மா,செல்வநாயகம்,ஏகாம்பரம்,சின்னத்தம்பி,பரசுராமன் ஆகியோரின் மைத்துனரும்,
டினுசனா, வுசிதா, சகாஜன், இலக்ஷியன், ரஜிவர
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...