Popular

யாழ் அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகம் கொண்ட  திரு கணபதிப்பிள்ளை கிருஷ்னபிள்ளை அவர்கள் இன்று 04-02-2025 ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவர் அண்மையில விபத்து ஒன்றில் இறைபதம் அடைந்த கஜேந்தி அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்   ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!அச்சுவேலி மக்கள் மன்றம் கனடாஅச்சுவேலி உழவிக்குளம் தேவஸ்தானத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *