யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்ற பெஞ்யமின், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி மாகிறேற்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காந்தலக்சுமி(கனடா), காந்தீஸ்வரன்(பிரான்ஸ்), கலிந்திரராஜன்(ஜேர்மனி), காந்தரூபராஜன்(ஜேர்மனி), கவீந்திரகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற யூட் மதிவதனன், யூட் பாலேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வராணி, லோகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரனி ஜீவரட்ணம், விக்ரோறியா(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ஜேர்மனி), யொய்சி(ஜேர்மனி), கோகிலா(ஜேர்மனி), மேரி கிரிஸ்ரினா(ஜேர்மனி), ஜெகதாசன்(பெல்ஜியம்), கலைவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருமதி பொன்னுத்துரை மகேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தர்மலிங்கம், திரு கணபதிப்பிள்ளை நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 6th February 2023 at 2:00pm
- Time the Cortege Leaves: 6th February 2023 at 3:00pm
- Location of Remains: Ilama House Street, Mullaitivu and St. Rayapar Temple, Mullaitivu
- Funeral Location: Nannapilau Catholic Cemetery.
Leave a message for your friend or loved one...