fbpx

யாழ். குப்பிளானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி  – எசன் நகரையும், தற்போது லண்டனில் வசித்தவருமான திரு. கணபதிப்பிள்ளை தவராசா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரஞ்சனி அவர்களின்  அன்புக் கணவரும்,கார்லன், அங்குசன், அருட்சன்  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:தேவா:- +44 757 426 6308நந்தினி (சகோதரி):- +49 15 21 471 1556ரஞ்சினி (மனைவி):- +44 784 082 0849கார்லன் (மகன்):- 44 757 254 1313

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...