fbpx
Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Honolulu வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
முத்துக்குமார் அன்னபூரணிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரகுநாத், பிறேமநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விகிதா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் மோகன் (மன்னார்), கல்யாணி (தேவகி- நீர்வேலி), கலாஜீவகி (லண்டன்), ஆனந்தன், சுரேஸ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஆருத்திரா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-10-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- ஆனந்தன், சுரேஸ் (சகோதரர்கள்)
 
 
தொடர்புகளுக்கு:
மோகன் – சகோதரன் Mobile: +94 77 256 832

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 19 October 2022 from 12:00 PM to 01:00 PM
  • Time the Cortege Leaves: 19 October 2022 at 3:00pm

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...