யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற நடராசா – தேவி தம்பதியரின் அன்பு மருகனும், தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும், அபிநயமேனன், அம்ஸவி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், விநாயகமூர்த்தி, பாலசுப்பிரமணியம், புனிதமலர் ஆகியோரின் பாதமிகு சகோதரரும், தயானந்தராஜா, மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் 15-04-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகள் கட்டையாலடி இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்முகவரி:-புகையிரத வீதி,கோண்டாவில், யாழ்ப்பாணம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 15, 2024
- Time of Funeral: 15th April 2024 at 12:00noon
- Location of Remains: Railway Road, In Konda, Jaffna.
- Funeral Location: Katiyaladi Hindu Mayan.
Leave a message for your friend or loved one...