fbpx
Popular

யாழ் கைதடி,சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் 6ம் கட்டையை (K K S Road) வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி நாகேந்திரம் (ஓய்வு பெற்ற பாடசாலை அலுவலகப் பணியாளர்) அவர்கள் 01.01.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்
அன்னார் காலஞ்சென்ற கணபதி-சிவதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
இளையப்பா-நாகம்மா (ஐயனார் கோவிலடி மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அகிலேஸ்வரி (சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
சின்னம்மா, காலஞ்சென்ற சிவதாசன், குகதாசன், நாகம்மா , மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சுரேஸ்குமார் (அமெரிக்கா), காலஞ்சென்ற சுபதர்சன் (வவி), சுபதர்சினி, சுதர்சன் (லண்டன்), அருள்குமார் (வவுனியா தொழில் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற புவனேஸ்வரன், கௌரி அன்னபூரணி, பரமசாமி, ரவீந்திரன், நீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கமலவாணி (அமெரிக்கா), நிரூபா (லண்டன்), லம்போதினி ஆகியோரின் மாமனாரும்,
 
மாதங்கி (அமெரிக்கா), சயீதீபன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.01.2023ம் திகதி வியாழக்கிழமை நாளை காலை 8.30 மணியளவில்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 5th December 2022 at 08:30am
  • Time the Cortege Leaves: 5th December 2022 at 10:30am
  • Location of Remains: 6th Block, K K S Road (Opposite Old Police Station), Sunnagam.
  • Funeral Location: Sunnagam Kothialadi Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...